சமந்தா ருத் பிரபு

சமந்தா ருத் பிரபு

சமந்தா ருத் பிரபு, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு மலையாள, தெலுங்கு தம்பதியருக்கு பிறந்த இவர் வளர்ந்தது சென்னையில். ரவி வர்மனுடைய மாஸ்கோவின் காவேரி திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேஸாவே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இவர் அதன்பிறகு நடித்த பிருந்தாவனம் மற்றும் தூக்குடு அடுத்தடுத்து வெற்றி பெற, தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சென்னையில் பிறந்த இவரது இயற்பெயர் யசோதா ஆகும். இவர் சென்னை தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ - இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடித்த ஏ மாய சேசாவே திரைப்படம், முதன்முதலாக ஏ. ஆர். ரகுமானுடன் கௌதம் மேனன் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டு இருந்தது. Advertisement அத்திரைப்படத்திற்காக ஆகஸ்ட் 2009-தில் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார், அத்திரைப்படம் பிப்ரவரி 16, 2010-ல் வெளியானது. இவர் ஜெஸ்ஸி என்னும் ஐதராபாத்தில் வசிக்கும் மலையாள கிருத்துவ பெண்ணாக நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியான பிறகு, சமந்தாவின் நடிப்பை பாராட்டி நாளிதழ்களில் வரத்துவங்கியது. சிபி உட்பட பல இணையத்தளத்தில் இவரை "மக்களின் மனதை கொள்ளை கொள்பவள்" என்றும் அவருடைய அழகு, "கவர்ந்திழுப்பதாகவும்", என சிபியில் இவரைப் புகழ்ந்து விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தது. அதன்பிறகு ஏ. ஆர். ரகுமான் இசையில், கௌதம் மேனன் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக இயக்கிய செம்மொழியான தமிழ் மொழியாம் பாடலிலும் தோன்றினார்.

  • தலைப்பு: சமந்தா ருத் பிரபு
  • புகழ்: 12.269
  • அறியப்படுகிறது: Acting
  • பிறந்த நாள்: 1987-04-28
  • பிறந்த இடம்: Chennai, Tamil Nadu, India
  • முகப்புப்பக்கம்:
  • எனவும் அறியப்படுகிறது: Samantha Naga Chaitanya, Samantha, Samandha, சமந்தா அக்கினேனி, Samantha Akkineni, Samantha RuthPrabhu, Samantha Ruth Prabu, Samantha RuthPrabu, சமந்தா
img

சமந்தா ருத் பிரபு திரைப்படங்கள்

  • 2021
    imgதிரைப்படங்கள்

    புஷ்பா - The Rise

    புஷ்பா - The Rise

    7 2021 HD

    img
  • 2022
    imgதிரைப்படங்கள்

    யசோதா

    யசோதா

    6.2 2022 HD

    img
  • 1970
    imgதிரைப்படங்கள்

    Chennai Story

    Chennai Story

    1 1970 HD

    img
  • 2023
    imgதிரைப்படங்கள்

    சாகுந்தலம்

    சாகுந்தலம்

    4.2 2023 HD

    img
  • 2010
    imgதிரைப்படங்கள்

    ఏ మాయ చేసావే

    ఏ మాయ చేసావే

    6.8 2010 HD

    img
  • 2011
    imgதிரைப்படங்கள்

    దూకుడు

    దూకుడు

    6.6 2011 HD

    img
  • 2012
    imgதிரைப்படங்கள்

    Ekk Deewana Tha

    Ekk Deewana Tha

    5 2012 HD

    img
  • 2010
    imgதிரைப்படங்கள்

    బృందావనం

    బృందావనం

    6.6 2010 HD

    img
  • 2010
    imgதிரைப்படங்கள்

    மாஸ்கோவின் காவேரி

    மாஸ்கோவின் காவேரி

    6.9 2010 HD

    img
  • 2011
    imgதிரைப்படங்கள்

    நடுநிசி நாய்கள்

    நடுநிசி நாய்கள்

    6 2011 HD

    img
  • 2012
    imgதிரைப்படங்கள்

    நீதானே என் பொன்வசந்தம்

    நீதானே என் பொன்வசந்தம்

    6.2 2012 HD

    img
  • 2012
    imgதிரைப்படங்கள்

    Yeto Vellipoyindhi Manasu

    Yeto Vellipoyindhi Manasu

    6.8 2012 HD

    img
  • 2012
    imgதிரைப்படங்கள்

    ఈగ

    ఈగ

    7.044 2012 HD

    img
  • 2023
    imgதிரைப்படங்கள்

    குஷி

    குஷி

    5.1 2023 HD

    img
  • 2013
    imgதிரைப்படங்கள்

    సీతమ్మ వాకిట్లో సిరిమల్లె చెట్టు

    సీతమ్మ వాకిట్లో సిరిమల్లె చెట్టు

    6.6 2013 HD

    img
  • 2013
    imgதிரைப்படங்கள்

    Jabardasth

    Jabardasth

    3.5 2013 HD

    img
  • 2013
    imgதிரைப்படங்கள்

    అత్తారింటికి దారేది

    అత్తారింటికి దారేది

    6.8 2013 HD

    img
  • 2014
    imgதிரைப்படங்கள்

    మనం

    మనం

    7 2014 HD

    img
  • 2014
    imgதிரைப்படங்கள்

    ఆటోనగర్ సూర్య

    ఆటోనగర్ సూర్య

    5.2 2014 HD

    img
  • 2013
    imgதிரைப்படங்கள்

    రామయ్యా వస్తావయ్యా

    రామయ్యా వస్తావయ్యా

    4.3 2013 HD

    img
  • 2014
    imgதிரைப்படங்கள்

    கத்தி

    கத்தி

    7.1 2014 HD

    img
  • 2014
    imgதிரைப்படங்கள்

    அஞ்சான்

    அஞ்சான்

    5.6 2014 HD

    img
  • 2010
    imgதிரைப்படங்கள்

    பாணா காத்தாடி

    பாணா காத்தாடி

    5.7 2010 HD

    img
  • 1970
    imgதிரைப்படங்கள்

    Bangaram

    Bangaram

    1 1970 HD

    img
  • 2014
    imgதிரைப்படங்கள்

    అల్లుడు శీను

    అల్లుడు శీను

    6.1 2014 HD

    img
  • 2014
    imgதிரைப்படங்கள்

    రభస

    రభస

    5.2 2014 HD

    img
  • 2015
    imgதிரைப்படங்கள்

    பத்து எண்றதுக்குள்ள

    பத்து எண்றதுக்குள்ள

    4.7 2015 HD

    img
  • 2015
    imgதிரைப்படங்கள்

    సన్నాఫ్ సత్యమూర్తి

    సన్నాఫ్ సత్యమూర్తి

    6.8 2015 HD

    img
  • 2015
    imgதிரைப்படங்கள்

    தங்கமகன்

    தங்கமகன்

    5.875 2015 HD

    தங்கமகன் - தனுஷ் ஜோடியாக எமி ஜாக்ஸன், சமந்தா மற்றும்...

    img
  • 2016
    imgதிரைப்படங்கள்

    24

    24

    7.2 2016 HD

    விக்ரம் குமார் எழுதி இயக்கிருக்கும் இப்படத்தில்...

    img
  • 2016
    imgதிரைப்படங்கள்

    தெறி

    தெறி

    6.7 2016 HD

    விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் தெறி. சமந்தா,...

    img
  • 2016
    imgதிரைப்படங்கள்

    பெங்களூர் நாட்கள்

    பெங்களூர் நாட்கள்

    5.8 2016 HD

    img
  • 2016
    imgதிரைப்படங்கள்

    బ్రహ్మోత్సవం

    బ్రహ్మోత్సవం

    4.5 2016 HD

    img
  • 2016
    imgதிரைப்படங்கள்

    అ ఆ

    అ ఆ

    6.6 2016 HD

    img
  • 2016
    imgதிரைப்படங்கள்

    జనతా గ్యారేజ్

    జనతా గ్యారేజ్

    7.2 2016 HD

    img
  • 2010
    imgதிரைப்படங்கள்

    விண்ணைத்தாண்டி வருவாயா

    விண்ணைத்தாண்டி வருவாயா

    7.6 2010 HD

    img
  • 2013
    imgதிரைப்படங்கள்

    தீய வேலை செய்யனும் குமாரு

    தீய வேலை செய்யனும் குமாரு

    5.6 2013 HD

    img
  • 2019
    imgதிரைப்படங்கள்

    சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    7.7 2019 HD

    திருமணம் முடிந்து சில மாதங்களில் தன் மனைவியை விட்டு...

    img
  • 2017
    imgதிரைப்படங்கள்

    மெர்சல்

    மெர்சல்

    7.2 2017 HD

    img
  • 2017
    imgதிரைப்படங்கள்

    రాజు గారి గది 2

    రాజు గారి గది 2

    4.4 2017 HD

    img
  • 2018
    imgதிரைப்படங்கள்

    రంగస్థలం

    రంగస్థలం

    7.1 2018 HD

    img
  • 2018
    imgதிரைப்படங்கள்

    இரும்புத்திரை

    இரும்புத்திரை

    6.8 2018 HD

    img
  • 2018
    imgதிரைப்படங்கள்

    நடிகையர் திலகம்

    நடிகையர் திலகம்

    7.5 2018 HD

    img
  • 2018
    imgதிரைப்படங்கள்

    சீமராஜா

    சீமராஜா

    4.8 2018 HD

    img
  • 2018
    imgதிரைப்படங்கள்

    U Turn

    U Turn

    6.9 2018 HD

    img
  • 2019
    imgதிரைப்படங்கள்

    మజిలీ

    మజిలీ

    6.4 2019 HD

    img
  • 2019
    imgதிரைப்படங்கள்

    మన్మథుడు 2

    మన్మథుడు 2

    5.2 2019 HD

    img
  • 2019
    imgதிரைப்படங்கள்

    ఓ! బేబీ

    ఓ! బేబీ

    6.7 2019 HD

    img
  • 2020
    imgதிரைப்படங்கள்

    జాను

    జాను

    5.4 2020 HD

    img
  • 2022
    imgதிரைப்படங்கள்

    காத்து வாக்குல ரெண்டு காதல்

    காத்து வாக்குல ரெண்டு காதல்

    5.6 2022 HD

    img
  • 2020
    imgS1 E8

    Sam Jam

    Sam Jam

    4 2020 HD

    img
  • 2019
    imgS2 E9

    द फ़ैमिली मैन

    द फ़ैमिली मैन

    7.737 2019 HD

    img
  • 2019
    imgS4 E20

    MTV Hustle

    MTV Hustle

    8.5 2019 HD

    img
  • 2004
    imgS8 E13

    Koffee with Karan

    Koffee with Karan

    5.7 2004 HD

    img
  • 2024
    imgS1 E6

    சிட்டடெல் ஹனி பனி

    சிட்டடெல் ஹனி பனி

    7.163 2024 HD

    ஸ்டன்ட்மேன் பன்னி, திண்டாடும் ஹனியை துணை நடிகையாக்க,...

    img
  • 1970
    imgS E

    Rakhtabeej

    Rakhtabeej

    1 1970 HD

    img
  • 1970
    imgS E

    Rakt Bramhānd - The Bloody Kingdom

    Rakt Bramhānd - The Bloody Kingdom

    1 1970 HD

    img
  • 1970
    imgS1 E8

    Rakt Bramhānd - The Bloody Kingdom

    Rakt Bramhānd - The Bloody Kingdom

    4 1970 HD

    img